US Corona Vaccine Enters Final Stage | Moderna Vaccine Update | Oneindia Tamil

2020-07-16 1

#CoronaVaccine
#ModernaVaccine

Moderna Inc.’s Covid-19 vaccine produced antibodies to the coronavirus in all patients tested in an initial safety trial, federal researchers said, clearing an important milestone as the U.S. continues to grapple with a surge in new infections

மாடர்னா (Moderna) நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி பரிசோதனையின் முதல் கட்ட டிரையல் வெற்றிகரமாக நிறைவேறியுள்ளது. இந்த மருந்து எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாக முடிவுகள் காட்டுகின்றன. அமெரிக்க ஆய்வாளர்கள் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.